`சேலம் டூ சென்னை' - இண்டிகோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சேலத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் புதிதாக இரண்டு விமானங்களை இயக்க இண்டிகோ விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சேலம் எம்.பி., பார்த்திபன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சேலத்தை சேர்ந்த விமான பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com