Salem | TN Police | சாக்கு மூட்டையில் கர்ப்பிணி பெண் சடலம்.. சேலத்தில் பயங்கரம்

Salem | TN Police | சாக்கு மூட்டையில் கர்ப்பிணி பெண் சடலம்.. சேலத்தில் பயங்கரம்

Salem | TN Police | சாக்கு மூட்டையில் கர்ப்பிணி பெண் சடலம்.. சேலத்தில் பயங்கரம் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் பாச்சாலியூர் அருகே திருமணம் ஆகாமலேயே ஏழு மாத கற்பிணியான 23 வயது பெண் விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் சடலமாக மீட்ட கொங்கணாபுரம் போலீசார்... மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு....

X

Thanthi TV
www.thanthitv.com