4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பில்லுக்கடை பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் லோகநாதன் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக இருந்த லோகநாதனின் மனைவி ரூபாவை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com