வட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். எளம்பிள்ளை பகுதியில் பட்டுச்சேலை நெசவு தொழில் பெருமளவில் நடைப்பெற்று வருகிறது. இங்கு பணியாற்றும், வட மாநில தொழிலாளர்களை, மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி, வழிப்பறியில் ஈடுபடுவதாகவும், இதிலிருந்து பாதுகாப்பு வழங்க கோரி, பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com