தூக்கத்தை கெடுத்த திடீர் மழை..நிறம் மாறி பயம் காட்டிய பாலாறு - படாத பாடு படும் மக்கள்

x

சேலத்தில் கனமழை காரணமாக, பச்சப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கழிவு நீருடன் கலந்து தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி​யில் துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவில் தூங்க முடியாமல் போன நிலையில், தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்