Salem| பைக் காணவில்லை என்று கையை கிழித்து போராட்டம்.போலீஸ் விசாரணையில் ட்விஸ்ட் சேலத்தில் அதிர்ச்சி

x

சேலம் அரசு மருத்துவமனையில் பைக்கை மர்மநபர்கள் திருடிவிட்டதாக கூறி, கண்ணாடி துண்டுகளால் கையை கிழித்துக் கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்