ஆஜரான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் - துருவி துருவி நடக்கும் விசாரணை

x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். கூடுதல் தகவல்களை செய்தியாளர் தமிழ்ச்செல்வன் கூற கேட்போம்


Next Story

மேலும் செய்திகள்