கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்ட மரகதலிங்கம்...

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்த 25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்ட மரகதலிங்கம்...
Published on
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்த 25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. ஓமலூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், அந்த சிலையை பெட்டகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது. திருவாரூர் சிவன் கோயிலுக்கு சொந்தமான 7 கிலோ எடை கொண்ட அந்த சிலை தமிழகத்திலேயே மிகப்பெரிய மரகதலிங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com