ஓமலூரில் துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஓமலூர் அருகே துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூரில் துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

ஓமலூர் அருகே காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தின் எல்லை பரந்துவிரிந்து அதிகமாகவுள்ளது. குற்றச் சம்பவங்கள் நடந்தவுடன், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுவதால்

மலை கிராமங்களை மையமாக கொண்டு துணை காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது துணை காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுஅரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com