10-ம் வகுப்பு படித்த பெண் பாலியல் பலாத்காரம் : இளைஞர் போக்சா சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 16 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ததாக பாலு என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
10-ம் வகுப்பு படித்த பெண் பாலியல் பலாத்காரம் : இளைஞர் போக்சா சட்டத்தில் கைது
Published on
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 16 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ததாக பாலு என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 16 வயதே ஆன அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நண்பன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலு, பலாத்காரம் செய்ததாக கூறபடுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சேலம் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com