Salem News | ரயில் நிலையத்தில் வீசப்பட்ட குழந்தையின் சடலம் - விடாது துரத்தும் போலீசார்
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆண் குழந்தையின் சடலம் வீசிச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சிசிடிவியில் சிக்கிய ஜோடி குறித்து பெங்களூரு, சென்னை என பல்வேறு பகுதிகளில் விசாரித்து வருகின்றனர்.
Next Story
