சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்று பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக வலசையூர் பகுதியில் வீசிய காற்றினால் மண்புழுதி மேகமூட்டம் போல் எழுந்து சாலைகளை மறைத்தது...