சேலம் - வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை

x

Salem | Pocso Act | பள்ளி மாணவிக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் அதிரடி கைது

சேலம் - வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை

சேலத்தில் வீடு புகுந்து, பள்ளி மாணவிக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், தான் ஒருதலையாக காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த10 ஆம் வகுப்பு மாணவியை அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த தாயை தலையில் தாக்கி விட்டு தப்பியோடிய ஸ்ரீகாந்த் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த சங்ககிரி போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்