

இதேபோன்று, குரூப் 4 மற்றும் குரூப் 2 , அஞ்சல்துறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், அடுத்தக்கட்ட தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் மனம் தளராமல் தமது பெற்றோருடன் விசைத்தறி தொழில் செய்து கொண்டே குரூப் 4 தேர்வை எழுதியுள்ளார். இதில் 300-க்கு 274 புள்ளி 5 மதிப்பெண்கள் பெற்று பிரபுதேவா, மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்