திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டத்தில், மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று பாலங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com