Salem | Cooking | தினத்தந்தி சார்பில் சமையல் போட்டி - வகை வகையாய் சமைத்து அசத்திய இல்லத்தரசிகள்
சேலம் மாவட்டம் காக்காபாளையத்தில் தினத்தந்தி சார்பில் நடைபெற்ற சமையல் போட்டியில் ஏராளமான இளம் பெண்கள், மற்றும் இல்லத்தரசிகள் பங்கேற்றனர்.
ஆரோக்கியமான உணவுகளை மையப்படுத்தி நடைபெற்ற போட்டியில், சுவையான மற்றும் சிறப்பான உணவுகளை சமைத்த போட்டியாளர்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்து அறிவித்தனர்.
Next Story
