கைலாசநாதர் கோயில் தைப்பூச திருவிழாவின் 3ம் நாள் தேரோட்டம் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தைப்பூச திருவிழாவின் 3ம் நாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது...