பட்டப்பகலில்... வீடு புகுந்து கத்தி முனையில் திருமணமான பெண் கடத்தல்... அதிர வைக்கும் CCTV காட்சி
சேலம் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை, அவரது உறவினர்களே காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story
