Salem | Car | ஷோரூம் கண்ணாடியை உடைத்து ரோட்டில் பாய்ந்த கார் | தாறுமாறாக ஓடிய பரபரப்பு காட்சி

x

சங்ககிரியில் கார் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தாறுமாறாக ஓடிய கார்

வாடிக்கையாளருக்கு, ஷோரூம் ஊழியர் டெமோ காட்டிய போது விபத்து

சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதம் தவிர்ப்பு

தாறுமாறாக ஓடிய கார் மோதி மின்கம்பம் சேதம்


Next Story

மேலும் செய்திகள்