சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பேருந்து நிலையத்தில் நிற்காமல், மக்கள் மீது மோதுவது போல் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது...