சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பெய்த கனமழையால் கொளகூர் மலைச் சாலை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் அந்த வழியாக சென்ற அரசு பேருந்து ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டது. பின்னர் ஜேசிபி உதவியுடன் பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.