Salem | எடப்பாடி ஹோட்டலில் சரமாரி தாக்குதல் - நொறுக்கப்பட்ட சேர்கள்

எடப்பாடி ஹோட்டலில் சரமாரி தாக்குதல் - நொறுக்கப்பட்ட சேர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடி ​அருகே ஹோட்டல் ஊழியர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது... சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்க மறுத்த நந்தகுமாரை ஹோட்டல் ஊழியர்கள் தாக்கிய நிலையில், பதிலடியாக நண்பர்களுடன் வந்து நந்தகுமார் ​ஹோட்டல் ஊழியர்களை தாக்கியுள்ளார்... இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com