Salem | தந்தி டிவி செய்தி எதிரொலி - அதிரடியாக நடந்த மாற்றம்
தந்தி டிவி செய்தி எதிரொலியாக, சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிதைந்த நிலையில் இருந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்து, தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பானது. இதையடுத்து, அப்பகுதியின் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
Next Story
