Salary Increment | இரட்டிப்பாகிறது சம்பளம் - வெளியான அதிரடி சரவெடி அறிவிப்பு

x

வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ஊதியம் இரட்டிப்பு. வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியத்தை உயர்த்தியது தேர்தல் ஆணையம். வாக்குச்சாவடி மேற்பார்வையாளர் ஊதியம் ரூ12,000லிருந்து ரூ18,000 ஆக உயர்வு. வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ஊதியம் 6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்வு. SIR பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000லிருந்து, ரூ2,000 ஆக உயர்வு. தேர்தல் பதிவு மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு ரூ30,000 மற்றும் ரூ 25,000 மதிப்பூதியம். தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை


Next Story

மேலும் செய்திகள்