மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் கீழே சென்ற நிலையில், அணையின் நீர்தேக்க பகுதியான நாகமரை பரிசல்துறை பகுதியில் உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன..