சக்திமான்' நடிகர் காலமானதாக வதந்தி... நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்ட நடிகர்

மிகவும் பிரபலமான சக்திமான் தொடரின் நாயகன் முகேஷ் கண்ணா மறைந்ததாக வதந்திகள் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஆறுதல் படுத்தியுள்ளா
சக்திமான்' நடிகர் காலமானதாக வதந்தி... நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்ட நடிகர்
Published on

சக்திமான்' நடிகர் காலமானதாக வதந்தி... நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்ட நடிகர்

மிகவும் பிரபலமான சக்திமான் தொடரின் நாயகன் முகேஷ் கண்ணா மறைந்ததாக வதந்திகள் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஆறுதல் படுத்தியுள்ளார். இதுபற்றி செய்தி தொகுப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com