"வெளிச்சந்தையில் விலை உயரும்போது மலிவு விலையில் உணவுப் பொருள்கள்"
சட்டப்பேரவை, சென்னை///"விலை உயரும்போது மலிவு விலையில் உணவுப் பொருள்கள்"/ரூ.100 கோடியில் விலைக்கட்டுப்பாட்டு நிதியம் அமைப்பு- அமைச்சர் சக்கரபாணி/
வெளிச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்போது, கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் மலிவு விலைக்கு விற்பனை- அமைச்சர் சக்கரபாணி
/ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் மூலம் 15,781 பேர் பயன்பெற்றுள்ளனர்- அமைச்சர் சக்கரபாணி/தமிழ்நாட்டிற்குள் 4.62 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன- அமைச்சர் சக்கரபாணி/4 ஆண்டுகளில் குடும்ப அட்டை தொடர்பான 2.01 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு- அமைச்சர் சக்கரபாணி /
Next Story
