Sai Dhanshika | Vishal | வருங்கால கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய சாய் தன்ஷிகா
- விஷாலுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாய் தன்ஷிகா
- நடிகை சாய் தன்ஷிகா தனது பிறந்தநாளை வருங்கால கணவர் விஷாலுடன் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி ஹோட்டல் ஒன்றில் விஷாலுடன் சேர்ந்து கேக் வெட்டிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Next Story
