* அதிலும் அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலாவில் சாய்பாபாவின் முகம் தெரிவதாக கூறிய பலரும் செல்போன்களில் படம் எடுத்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.