

இமயத்திற்குசாகித்ய அகாடமி விருது 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக விருது மத்திய அரசு அறிவிப்பு
எழுத்தாளர் இமயத்திற்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் இமயத்திற்கு, 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட உள்ளது.