இளைஞர் நெற்றியில் கத்தியால் குத்திய சாமியார் - பரிகார பூஜையில் திகில் சம்பவம்

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி இளைஞரை மண்டியிட வைத்து கத்தியால் நெற்றியில் குத்திய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சூரிய நாராயணன் வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்