அயோத்தி ராமர் கோயில் குறித்து சத்குரு கருத்து | ayothi

அயோத்தியில் திறக்கப்படவுள்ள ராமர் கோயில், சாமானிய மக்களின் 500 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சத்குரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டிவிட வேண்டுமென மக்களின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளார். மேலும், ராமர் கோயில் திறக்கப்படும் நிகழ்ச்சி, நம் நாட்டின் மகத்தான நிகழ்வு எனவும், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com