'இது எப்ப இருந்து..' ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை சதா

'இது எப்ப இருந்து..' ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை சதா

ஜெயம், அந்நியன், உன்னாலே உன்னாலேனு ரசிகர்கள் மனச கவர்ந்தவங்க நடிகை சதா...

இயற்கை மேல இருக்க அதீத காதலால சதா இப்ப வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆகிட்டாங்க...சதாவோட திறமைய பாத்து நெட்டிசன்கள் வாயடைச்சு போயிட்டாங்க...

X

Thanthi TV
www.thanthitv.com