இசைஞானி இளையராஜாவுக்கு சதாபிஷே விழா .."எங்களுக்கு டபுள் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கு" - கங்கை அமரன்

x

இசைஞானி இளையராஜாவுக்கு 80 வயது தொடக்கம் - சதாபிஷேக விழா. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு/கஜ பூஜை, கோ பூஜை செய்து வழிபாடு செய்த இளையராஜா. ஆயுள் விருத்தி வேண்டி 84 கலசங்கள் வைத்து ஹோமம். இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு.


Next Story

மேலும் செய்திகள்