Police | மூட்டை மூட்டையாக.. வீடுகளில் ரெய்டு விட்டு அள்ளி சென்ற போலீஸ்
#kumbakonam #crackers #diwali
கும்பகோணம் அருகே அனுமதி இன்றி நாட்டு வெடிகள் தயாரித்த இளைஞரை கைது செய்து போலீசார், 50 மூட்டைகளில் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.