Sabarimala Temple Crowd | கட்டுக்கடங்காத கூட்டம் - சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையின் முதல் நாளான இன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரசினம் செய்து வருகின்றனர்..
சபரிமலையில் இருந்து செய்தியாளர் சிவசபாபதி இணைந்துள்ளார். கூடுதல் தகவல்களை அவரிடம் கேட்கலாம்....
Next Story
