sabarimala | சபரிமலை சீசன் - கேரளாவிற்கு டன் கணக்கில் இறக்கும் தமிழகம்
- சபரிமலை சீசன் - கேரளாவிற்கு டன் கணக்கில் இறக்கும் தமிழகம்.
- சபரிமலை சீசன் எதிரொலியாக மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு 150 டன் அளவிலான வாழைத்தார் ஏற்றுமதி செய்யப்பட்டன.
- மேட்டுப்பாளையம் அன்னூர் வாழைக்காய் மண்டியில் நடைபெற்ற ஏலத்தில் வியாபரிகள் கலந்து கொண்டு வாழைத்தார்களை ஏலம் எடுத்தனர்.
Next Story
