"சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

"சபரிமலை விவகாரம்- நீதிமன்றம் தலையிடக் கூடாது"

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், சபரிமலைக்கு தான் மாலை போட்டதற்கான காரணம் குறித்தும் விளக்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com