Russia | "யாரும் ரஷ்யா பக்கம் போயிராதீங்க" எப்படியோ தப்பி தமிழகம் வந்த மருத்துவர் பரபரப்பு தகவல்

x

ரஷ்யாவில் 3 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர், நீண்ட போராட்டங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். மேலும் சென்னை திரும்பிய மருத்துவர் ஜெகதீஸ்வரன், போர் முடியும் வரை யாரும் ரஷ்யா செல்ல வேண்டாம் எனவும், தன்னை ஏன் கைது செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்