சென்னையில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ரகளை - ஊழியர்களை சரமாரியாக அடித்த போதை ஆசாமி

x

சென்னை ஜாம்பஜாரில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிட்டு பணம் தர மறுத்து கடை ஊழியர்களை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்...



Next Story

மேலும் செய்திகள்