பணிச்சுமை என RTI மனு... பதிலளிக்காத அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பணிச்சுமை என RTI மனு... பதிலளிக்காத அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பணிச்சுமை என RTI மனு... பதிலளிக்காத அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி பணிச்சுமை எனக்கூறி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பத்துக்கு பதிலளிக்காத தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com