#BREAKING || மகளிருக்கு மாதம் ரூ.1000.. புதிய பயனாளிகளுக்கு வெளியான குட் நியூஸ்

#BREAKING || மகளிருக்கு மாதம் ரூ.1000.. புதிய பயனாளிகளுக்கு வெளியான குட் நியூஸ்
Published on

#BREAKING || மகளிருக்கு மாதம் ரூ.1000.. புதிய பயனாளிகளுக்கு வெளியான குட் நியூஸ்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் புதிய பயனாளிகளுக்கு நாளை உரிமைத் தொகை வழங்கும் விழா

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை நடைபெறும் விழாவில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர்

ஏற்கனவே ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது

வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

X

Thanthi TV
www.thanthitv.com