Bribe | TN Police | GPay | ஜி பே மூலம் ரூ.5,000 லஞ்சம் – நெல்லை காவலர் மீது நடவடிக்கை

ஜி பே மூலம் ரூ.5,000 லஞ்சம் – நெல்லை காவலர் மீது நடவடிக்கை

Bribe | TN Police | GPay | ஜி பே மூலம் ரூ.5,000 லஞ்சம் – நெல்லை காவலர் மீது நடவடிக்கை

#Nellai #Bribe #TNPolice #GPay

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில், மணற் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்... மணல் லாரி உரிமையாளரிடம் ஜி பே மூலம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com