`4 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வருவாய்..'' அமைச்சர் மூர்த்தி

x

தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் வணிக வரித்துறை 5. லட்சம் கோடி ரூபாயும், பதிவுத்துறை 72,004 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், வரும் நிதியாண்டில் அடையாறு உட்பட 66 சார்பதிவாளர் அலுவலகங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், புதிய அலுவலகங்கள் உருவாக்கப்படும், வருவாய் ஈட்டுவதில் இரு துறைகளும் தொடர்ந்து சாதனை படைக்கும் என்றும் மூர்த்தி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்