ரூ.1.16 கோடி சொத்து முடக்கம் - கார்த்தி சிதம்பரம் மனுவில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரம் எம்.பி., மனு/ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ரூ.1.16 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்து காங். எம்.பி., கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் மனு/அமலாக்கத்துறை 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, தன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே தனது சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன - கார்த்தி சிதம்பரம், சொத்துக்கள் முடக்கம் செய்த போது தனக்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை - கார்த்திக் சிதம்பரம் மனு
Next Story
