ரூ.100 கோடி பொன்சி மோசடி.. EDன் அடுத்த டார்கெட் ..? பறந்த சம்மன்; சிக்கலில் பிரகாஷ் ராஜ் ..

• அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் நடிகர் பிரகாஷ்ராஜ்? • பிரணவ் ஜூவல்லரியின் விளம்பர தூதுவராக இருந்த பிரகாஷ்ராஜ் • ரூ.100 கோடி பொன்சி திட்டம் தொடர்பாக சம்மன் • அடுத்த மாதம் 5ம் தேதி ஆஜராகும்படி கூறியுள்ள அமலாக்கத்துறை • முதலீட்டாளர்களை ஏமாற்றி தலைமறைவான உரிமையாளர்கள்
X

Thanthi TV
www.thanthitv.com