Erode | வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு.. வருமான வரித்துறை அதிகாரிகள் போல் ஏமாற்றிய கும்பல்
வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு.. வருமான வரித்துறை அதிகாரிகள் போல் ஏமாற்றிய கும்பல்
வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு.. வருமான வரித்துறை அதிகாரிகள் போல் ஏமாற்றிய கும்பல்
வருமான வரித்துறை அதிகாரிகள் என நடித்து ரூ.10 லட்சம் பறிப்பு - 3 பேர் கைது ஈரோட்டில் பழைய இரும்பு வியாபாரியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.