ரயில் பயணிகளுக்கு ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுரைகளை வழங்கினர். பயணத்தின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், குறிப்பிட்ட உதவி எண்ணை தொடர்புகொள்ளுமாறும், உடனடியாக உதவி கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்