ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம் - விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம் - விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
Published on

ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அடுத்த கட்டமாக என்கவுண்டர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர் முபாரக், உள்ளிட்ட நான்கு காவலர்கள், மற்றும் மற்றும் ரவுடி சங்கரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com