Rowdy Nagendran |ரவுடி நாகேந்திரன் வீட்டருகே மொத்தமாக மாறிய காட்சிகள் - சென்னையில் உச்சகட்ட பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக கூறப்படும் ரவுடி நாகேந்திரன், கடந்த 9ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று உடற்கூறாய்வு நிறைவு பெற்ற நிலையில், குடும்பத்தாரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு, சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு நாகேந்திரனின் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில், வியாசர்பாடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Next Story
